உலக தமிழர் மாமன்ற சிறப்பு மாநாடு
அண்மையில் மலேசியா உலக தமிழர் மாமன்ற சிறப்பு மாநாடு இங்குள்ள பினாங்கு மாநிலத்தில் உள்ள பட்டர்வொர்த் நகரில் சிறப்புடன் நடைபெற்றது.
இந்த மாநாட்டை டத்தோ ராஜூ றப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.
இதனுடன் சிறப்பு மாநாடு மலேசியா உலக மன்ற தேசிய
தலைவர் ஆர்.எஸ் .வீரா அவர்களின் தலைமையில் நடந்தது.மா மன்றத்தை எதிர்காலத்தில் சிறப்பாக மாமன்றமாக உருவாக்க இந்த மாநாட்டில் சில திருத்தங்கள் மேற்கொள்ள பட்டன .
இந்த நாட்டை பினாங்கு மாநில உலக தமிழர் மாமன்றம் ஏற்பாடுகளை செய்து இருந்தது. சிறப்பாக ஏற்பாடு செய்த இந்த பினாங்கு மாநில மன்ற பொறுப்பாளர்களை தேசிய உச்சமன்ற தலைவர்கள் தங்களின் பாராட்டு தலை தெரிவித்தனர் .