தீபாவளி நல் வாழ்த்துக்கள்
அன்பு தந்தையார் ராஜகோபால் மீனாட்சி,ஊடக துறை நண்பர்கள்,டத்தோ டாத்தின், அன்பு உடன் பிறப்புகள்,சகோதர சகோதரிகள் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் மங்கள பொங்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.மலேசிய நண்பன் சார்பிலும் எனது தீபாவளி வாழ்த்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.இந்த நன்னாளில் அனைவரும் மகிழ்ச்சியாகவும் அணைத்து நலன்களை பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி வணங்குகிறேன்
அன்புடன்
ஆர்.ரமணி மாலா @தசரதன் குடும்பத்தினர்
பினாங்கு