செய்தி : ஆர்.தசரதன்
மார்ச் : 25.03.2017
பினாங்கு
இளம் இந்திய பெண்ணின் மத மற்றம்,சட்ட விதிகள் மீறப்பட்டடுள்ளது?
பாலன் நம்பியார் கேள்வி?
மார்ச் : 25.03.2017
பினாங்கு
இளம் இந்திய பெண்ணின் மத மற்றம்,சட்ட விதிகள் மீறப்பட்டடுள்ளது?
பாலன் நம்பியார் கேள்வி?
கெடா கூலிம் வட்டாரத்தை சேர்ந்த இந்திய இளம் பெண்ணின் மதம் மாற்றம் தொடர்பில் பினாங்கு மாநில கலை கலைச்சார சமூக சேவை நற்பணி மன்றம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மன்றத்தின் தலைவர் பாலன் நம்பியார் கூறினார்.
இளம் பெண்ணின் மத மாற்றம் தொடர்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் மேலும் அவர் கருத்துரைத்த அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு அப்பெண்ணின் 14வது வயதில் ஓர் இந்திய ஆண்டவரால் மத மற்றம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இப்பெண்ணின் தந்தை புத்த மதத்தை சேர்த்தவர் என்றும் தாயார் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கூறிய அவர் அத்தம்பதிகளுக்கு பிறந்த சியோங் மே லீங் {வயது 18} அவர் சொன்னார்.மேலும் அவர் கூறுகையில் அப்பெண் 14 வயது இருக்கும் போது ஒரு இந்திய முஸ்லீம் ஆடவரால் சமய இலாக்காவுக்கு கொண்டு சென்று மத மற்றம் செய்யப்படதாக கூறினார்.
சில மாதங்களுக்கு பிறகு புதிய அடையாள அட்டையை பெற வேண்டி தேசிய பதிவிலாகாவின் அலுவலகத்துக்கு அப்பெண் சென்ற போதுதமது அடையாள அட்டையில் சியோங் மே லீங் பதிலாக பாத்திமா பிந்தி அப்துல்லா என்ற பெயர் மற்றம் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டதுடன் புதிய அடையாள அட்டை தமக்கு வேண்டாம் என்று கூறி மறுப்பு தெரிவித்தார் என்று பாலன் நம்பியார் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் அப்பெண் சம்பந்தப்பட்ட இந்திய ஆடவரால் மத மாற்றம் தொடர்பில் ஏமாற்றப்பட்டதை அறிந்த சியோங் மே லீங் தமக்கு தமக்கு உதவுமாறு அரசியல் கட்சி தலைவர்களையும்,அரசு சாரா இயக்கங்களின் தலைவர்களையும் அணுகி உதவி கேட்ட போது யாரும் முன்வராததை தொடர்ந்து பினாங்கை சேர்ந்த பினாங்கு மாநில கலை கலாசார சமூக சேவை நற்பணி மன்றத்தின் உதவியைநாடியதாக அவர் தெரிவித்தார்.
மேலும் கூறிய அவர் நாட்டின் சட்ட விதியின் படி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பெற்றோர்களின் சம்பந்தத்துடன் பிற மதத்தை தழுவ அனுமதி உள்ள நிலையில்,14 வயதுடைய பதின்ம வயதுபெண்ணை மத மாற்றிய சம்பவம் சட்டதுக்கு புறம்பானது என்றும் அவர் கருத்துரைத்தார்.

இவ்விகாரதை தீர்ப்பதற்கு மன்ற சட்ட ஆலோசகனுடன் ஆலோசனை நடத்தியும், இஸ்லாம் சமய இலாக்கா அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பாலன் நம்பியார் கூறினார்.
பட விளக்கம்
மத மாற்றம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பாலன் நம்பியார்