பினாங்கு மாநில உலக தமிழர் மாமன்ற அமைப்புக் கூட்டம் அண்மையில் சிறப்புடன் நடைபெற்றது.இந்த வரலாற்று பூர்வமான அமைப்பு கூட்டத்தை பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி அவர்கள் சிறப்பு வருகை மேற்கொண்டார்.
இந்த மாமன்றத்தின் தலைவராக நான் பொறுப்பு வகிக்க எனக்கு வைப்பு அளிக்க பட்டுள்ளது.தெனது தந்தையர் ராஜகோபால் அவர்களின் ஆசியுடன் சமூக பணிகளில் என்னை ஈடுபடுத்தி கொண்டு வந்துள்ளேன் .
இந்த குட்டத்தில் சிறப்பு பிரமுகராக தமிழர் மாமன்றத்தின் தேசிய தலைவர் ஆர்.எஸ்.வீரா அவர்கள் உடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
பினாங்கு மாநிலத்தில் மக்கள் தொண்டர் தோற்றுவித்த இந்த மாமமன்றம் சிறப்புடன் செயலாற்றும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக ஆர்.எஸ்.வீரா அவர்கள் கூறினார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home