செய்தி : ஆர்.தசரதன்
செப் : 30.09.2015
ஜோர்ஜ்டவுன்
ஆஸ்ட்ரோலயா கடற்படை நீர்முழ்கி கப்பல் பினாங்கு வந்தது
ஆஸ்ட்ரோலியா கடற்படைக்கு சொந்தமான நீர்முழ்கிகப்பல் ஒன்று பினாங்கு மாநிலத்துக்கு வந்துள்ளது.நேற்று இந்த கப்பல் இருப்பதை பெரி சேவையை பயன் படுத்திய பொதுமக்களில் சிலர் இக்கப்பல் கண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.
ஹாமஸ் ஷீண் என்று அழைக்கப்படும் அந்த நீர்முழ்கி கப்பல் நேற்றைய முன்தியம் காலை 11 மணியளவில் பினாங்கு துறைமுகத்திக்கு வந்ததாக ஆஸ்ட்ரோலியா கடற்படை பேச்சாளர் ஒருவரின் உறுதிபடுத்தினார் .இந்த நீர்முழ்கி கப்பல் எதிர்வரும் அக்டோபர் 2ஆம் நாள் வரையில் பினங்கில் இருக்கும் என்றும் அதனை தொடர்ந்து சபா மாநில சென்று அங்குள்ள கடற்படையுடன் 12ஆம் நாள் மற்றும் 13ஆம் நாள் போர் பயிற்சியை முடிதுகொண்டு ஆஸ்ட்ரோலியா நாட்டுக்கு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
படவிளக்கம்
ஆஸ்ட்ரோலயா நாட்டு கடற்படைக்கு சொந்தமான நீர்முழுகி கப்பல் தோற்றம்