ஜெலுதோங் நாடாளுமன்ற மக்களுக்கு வெகி பார்க் பொருளுதவி வழங்கியது
பினாங்கு
ஏப் 21
ஆர்.ரமணி
பினாங்கு மாநிலத்தில் சமூக நல நல்லுதவிகளை வழங்கி வரும் வெகி பார்க் கூட்டறவு கழகம் அண்மையில் ஜெலுதோங் நாடாளுமன்ற மக்களுக்கு உதவி பொருட்களை வழங்கியது.பினாங்கு வெஜி பார்க் கூட்டறவு கழகத்தின் காப்பாளர் டத்தோ ஸ்ரீ செங் சோ சாய் அவர்களின் தலைமையில் அன்றாட சமையலுக்கு உதவும் 4 டான் எடையுடைய காய்கறிகள்,பழங்கள்,கீரை வகைகள்,100 அரிசி பேக்கேட்கள் என பல்வகை பொருட்களை ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர்,மற்றும் பத்து லாஞ்சாங் சட்டமன்ற உறுப்பினர் உடன் ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் ஜோசோப் இங் சூன் சியாங் ஆகியோரிடம் எடுத்து வழங்கினார்.
மக்கள் கோவிட் -19 நோயின் காரணமாக பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு வீடுகளிலேயே இருக்க நேர்வதால்,வழங்கப்படும் உதவிப்பொருட்களின் மூலமாக மக்கள் வெளியே செல்ல தவிக்க முடியும் என்பதுடன்,அரசாங்கம் அறிவித்துள்ள நடமாட்டு வசிப்பிட காட்டுப்பாடு ஆணையத்தை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் டத்தோ ஸ்ரீ செங் சோ சாய் ஆலோசனை கூறினார்.
இதனிடையே மனம் முவந்து ஜெலுதோங் நாடாளுமன்ற பகுதியில் உள்ள சட்டமன்ற பகுதிகளுக்கு உதவிப்பொருட்களை வழங்கிய பினாங்கு வெஜி பார்க் கூட்டுறவு கழகத்துக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் கூறினார்.டத்தோ ஶ்ரீ செங் அவர்களின் சேவையானது இக்காலகட்டத்தில் மிகவும் மதிப்பளிக்ககூடுயதாக உள்ளதாக என பெருமிதத்துடன் மேலும் கூறியதுடன்,அவரைப் போல வசதிப்படைத்தவர்கள் ஒரு உதாரணமாக என்னி பிறருக்கு உதவிம் மனப்பான்மையை ஏற்றபடுத்துக்கொள்ள வேண்டும் என இராயர் குறிப்பிட்டார்.
இதனுடன் கிடைக்கப்பட்ட உதவிப்பொருட்டகள் அனைத்தும் அரசாங்க முதன்மை பணியாளர்கள்,பொதுமக்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கபடும் என விவரித்தார் இராயர்,அரசாங்கம் அறிவித்துள்ள வசிப்பிட காட்டிப்பாட்டு ஆணையை முழுமையாக கடைப்பிடித்து ஆதரவி அளிக்க வேண்டும் என்பதுடன்,மக்களுக்கான சமூக நல உதவிகள் கிடைக்க சட்டமன்னற உறுப்பினர்கள் நேரடியாக
மக்களை சந்தித்து உதவிடுப்படி ஆலோசனை கூறினார்.
மக்களை சந்தித்து உதவிடுப்படி ஆலோசனை கூறினார்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home