Ramani Rajagobal Blogspot
TAMIL MALAR
Thursday, 16 April 2009
இந்து பெருமக்களே வணக்கம்
அன்பிர்குறிய இந்து பெருமக்களே வணக்கம்
ஐந்தாயிரம் ஆண்டக் கடந்து இன்றலவும் சாக வரம் பெற்ற இந்து மதம் நம்மிடையை வாழ்ந்து வருகின்றது.உலக வாழ்வுக்கு தேவையான எல்ல நிலைகளையும் கடந்து நிற்கின்றது.இந்துவாக பிறந்த நாம் இந்துவாக வாழ சபதம் கொள்ளவோம் நம்மை தகர்க்க நினைக்கும் சக்திகளை தகர்தெரிவோம்.வாழ்க இந்து சமையம் வாழிய வாழியவே.
நமச்சிவாயன் வாழ்க
நாதன் தாழ் வாழ்க
இமை பொழுதில்லும்
என்நெஞ்சில்
நீங்கதான் தாழ் வாழ்க
சிவாய திருசிற்றம்பலம்.
அன்புடன்,
ஆர்.ரமணி
www.hyopenang.ning.com
இந்து பெருமக்களே வணக்கம்