பினாங்கு மாநில இந்து இளைஞர் ஏற்பாட்டில் குடும்ப தினம்.
பினாங்கு மாநில இந்து இளைஞர் ஏற்பாட்டில் குடும்ப தினம்.எதிர்வரும் 20.6.2010 காலை 10 இக்கு இங்குள்ள டேவான் ஹாஜி அஹ்மத் பாடவி மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்ய பட்டுள்ளது.நாட்டின் புகழ் பெற்ற கலைஞர்கள் ஆடல், பாடல் இசை நிகழ்ச்சியும் இடம் பெரும்.குழந்தைகளுக்கான வர்ணம் தீட்டும் போட்டியும் நடை பெரும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம் .
இந்த நிகழ்வு நடத்துவதற்கான முக்கிய காரணம்,இந்து இளைஞர்களிடம் ஒற்றுமையை வளர்ப்பது மற்றும் குடும்ப உறவுகளை வலுபெற செய்வதற்கு ஆகும்.மிக முக்கியமாக இந்த நிகழ்வில் உணவு சந்தை ஒன்றும் இடம் பெரும்.இந்த சந்தைகளை இந்து இளைஞர் இயக்கங்களை சேர்ந்த வர்கள் நடத்துவார்கள்.இதில் திரட்டப்படும் பணம் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழ் பள்ளிகளுக்கு வழங்க படும் என்பதனையும் தெரிவித்து கொள்கிறோம்.நன்றி.இந்த விழாவில் கலந்து கொள்ள பொது மக்கள் அழைக்க படுகின்றனர்.தொடர்புக்கு ஆர்.ரமணி.016-4861149