உத்துசான் மலேசியாவின் நையாண்டி பேச்சு
உத்துசான் மலேசியாவின் நையாண்டி பேச்சு இந்தியர்களை வருந்த செய்கிறது .தேவையற்ற கட்டுரையை அதன் பத்திரிக்கையாளர் எழுதிருப்பதை இந்திய சமூகம் கடுமையாக கண்டனம் தெரிவிப்பதை காண முடிகிறது.ஒற்றுமையாக உள்ள நமது நாட்டில் தேவையற்ற கருத்துகளை அதுவும் நாட்டின் முக்கிய தினசரியாக திகழும் இந்த தினசரிக்கு அழகல்ல.மற்ற தினசரிகள் தவறுகளை நோட்டமிடும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு இதன் பத்திரிகை தர்மத்துக்கு சரியான தண்டனையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய சமூகம் எதிர்பார்கிறது.
இந்த நாட்டின் இன சகிப்பு தன்மைக்கு பாதகம் உண்டாக்கும் இதுபோன்ற கருத்துகள் கண்காணிக்க பட வேண்டும்.உள்துறை அமைச்சர் கடுமையான நடவடிக்கைள் இறங்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர் .