இளைஞர்களும் இயக்கங்களும்
இந்நாட்டில் உள்ள இந்திய இளைஞர்கள் இளைஞர் சங்கங்களில் உறுப்பினர் பெற தவறிய காரணத்தால்,பல தகவல் பறிமாற்ற செய்திகளை பெற தவறுகின்றனர்.இந்த நிலை மாற வேண்டும்.தகவல் பெற்ற சமூகமாக இளைஞர்கள் மாற வேண்டும், இது காலத்தின் கட்டாயம்.இந்திய சார்புடைய சங்கங்கள், இயக்கங்கள் நமது நாட்டுல் நிறையவே இருக்கின்றது.அவற்றை தெரிந்து வைத்திருக்கின்ற அளவுக்கு இளைஞர்களுக்கு போதிய நேரம் அவர்களுக்கு இருப்பதில்லையே என்ற ஆதங்கம் எனக்கு ஏற்படுகின்றது.
என் இந்த நிலை சற்று ஆராய்வோம்.15-40 வயதுடைய இளைஞர்கள் இளைஞர் இயக்கங்களில் சேரலாம் என்ற நிலையை அரசாங்கம் நிர்நயத்துள்ளதை நான் சுற்றிக்காட்ட விரும்புகிறேன்.காலம் கடந்து இயக்க்கங்க்களில் இணைவது இளைஞர்கள் முற்றாக தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.தகவல் தொடர்பு கண்ட ஒரு சமுகம் மற்ற சமுகதுடல் உயர்வு கொண்ட சமுகமாக இருக்கும் இன்பத்தில் சந்தேகம் இல்லை.
தங்களை வாழ்கையில் முன்னேற்றி கொள்ள துணை புரியும் என்பது எவ்வித சந்தேகமும் இல்லை .தொடரும் ......