புட்டர்வொர்த் இந்து இளைஞர் இயக்க ஏற்பாட்டில் கணபதி ஹோமம்
கடந்த ஞயிற்றுக்கிழமை கலை மணி 8.30 க்கு இங்குள்ள தாமான் ரியாங்,பட்டர்வொர்த் பகுதியில் அமைந்துள்ள இயக்க அலுவலகத்தில் கணபதி ஹோமம் ஒன்று சிறப்புடன் நடைபெற்றது இந்த ஹோமம் உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்க வேண்டியும் பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீக்க பொருட்டு இந்த கணபதி ஹோம் நடத்தபட்டதாக நிகழ்வின் ஏற்பட்டுக்குழுவின் தலைவர் எஸ்.லோகநாதன் சொன்னார்
இந்த கணபதி ஹோம நிகழ்வுக்கு சிறப்பு பிரமுகராக மலேசியா இந்து இளைஞர் பேரவை தலைவர் சிறப்பு வருகை புரிந்ததுடன் அவருடன் மலேசியா இந்து இளைஞர் பேரவையின் துணை செயலாளர் எ,ஜெயராமன்,மலேசியா காற்பந்து முன்னால் பயுற்றுனர் டத்தோ பி.குப்பன்,மாநில இந்து இளைஞர் பேரவை உதவி தலைவி ரேகா சண்முகம்,மற்றொரு உதவி தலைவர்
வி,கே,விக்னேஸ்வரன்,பட்டர்வொர்த் இந்து இளைஞர் இயக்க தலைவர் எஸ்/லோகநாதன்,மாநில பேரவை ஆலோசகர் எம்,பார்த்திபன் மற்றும் இயக்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
வி,கே,விக்னேஸ்வரன்,பட்டர்வொர்த் இந்து இளைஞர் இயக்க தலைவர் எஸ்/லோகநாதன்,மாநில பேரவை ஆலோசகர் எம்,பார்த்திபன் மற்றும் இயக்க உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த சிறப்பு ஹோமத்தை பட்டர்வொர்த் சித்தி விநாயகர் ஆலயத்தின் குருக்கள் திரு,சுப்ரமணியமும் அவருக்கு உதவியாக சென்னையை சேர்ந்த திரு ரவி குருக்கலும் செய்தனர்.பூரண கும்ப அலங்காரதுடன் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு வருகை புரிந்த இயக்க பொறுப்பாளர்களுக்கு பிரசாதம் வழங்க பட்டது,
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home