TAMIL MALAR
நிகழ்ச்சி நிரல்
1.குரு மந்திரம் : திரு விஜய் குமார்
2.வரவேற்புரை ஆர்.ரமணி ஏற்பாட்டுக்குழு செயலாளர்
3. பரதநாட்டியம் குமாரி
4. தலைமையுரை எம்.இராமையா தலைவர் மலேசியா ஸ்ரீ தச்சணா
ஒளி ஓலி தியான குருகுலம்
5. தபேலா இசை கலைக் குழு : சர்மினி தனபாலன் ஹாத்ரிக்
மருதன்
6. திறப்புரை : பேராசிரியர் பி.இராமசாமி பினாங்கு மாநில
துணை முதல்வர்
7. சிறப்புரை : மலேசியா ஸ்ரீ தச்சணா தியான குருகுல
ஸ்தாபகர் பரஹம்சர் ஸ்ரீ மகாகுரு பி.மேகவர்ணான்
8. திறப்புவிழா குத்துவிளக்கு தீபம் ஏற்றுதல்
9. பள்ளி மாணவர்களுக்கு பட்டு சீட்டு வழங்குதல்
10. நன்றியுரை : திரு ஜீவன் ஜோதி குருகுல தலைமை
செயலாளர்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home