பினாந்தி ஸ்ரீ வீர ஜடா முனி ஆலய ஸ்தாபன பூஜை
ஜூலை : 03.07.2017
பினாந்தி
ஆர்.தசரதன்
எதிர்வரும் 09.07.2017 ஆம் நாள் ஞாற்றுக்கிழமை காலை மணி 9.45 முதல் 11.00 வரை என் 804 முக்கிம் 19 பினாந்தி புக்கிட் மெர்தாஜாமில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஜடா முனி ஆலய ஸ்தாபன பூஜை நடைபெறும் என்று இந்த ஆலயத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலன் நம்பியார் தெரிவித்தார்.இந்த சிறப்பு பூஜையில் சுற்று வட்டார மக்கள் கலந்துக் கொள்ள அழைக்கப் படுவதாக அவர் மேலும் சொன்னார்.
இந்த ஆலய ஸ்தாபன பூஜைக்கு பினாங்கு மாநில அரசு சார்பாக வெள்ளி 5,000 ஆயிரமும்,பினாங்கு இந்து அறப்பணி சார்பாக வெள்ளி 5,000 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர்,தற்போது இந்த ஆலயம் கடந்த மாதங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத நபர்களால் சிலைகள் உடைக்கபட்டு சர்சையிளான ஆலயம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பட விளக்கம்
ஸ்ரீ வீர ஜடா முனி ஆலய ஸ்தாபன பூஜை ஏற்பாட்டுக் குழுவினருடன்
பாலன் நம்பியார்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home