ஆ.மோகனிஸ்வரன் எலெக்ட்ரிக்கள் துறையில் டிப்ளமோ பெற்றார்
புக்கிட் மெர்தாஜம்
ஆக. : 16.08.2017
ஆர்.தசரதன்
புக்கிட் மெர்தாஜம் மத்திய மாவட்டம் புக்கிட் தெங்காவை சேர்ந்த மோகனிஸ்வரன் த/பெ ஆறுமுகம் எலெக்ட்ரிக்கள் ஏர்கோர்ன் துறையில் டிப்லோமா பெற்றார்.புக்கிட் மெர்தாஜமில் அமைந்துள்ள இளைஞர் விளையாட்டு அமைச்சின் தொழில் நுட்ப கல்லூரியில் அவர் அப்பட்ட படிப்பை முடித்தார்.அண்மையில் புத்ராஜெயாவில் உள்ள பிஐசிசி மாநாட்டு மண்டபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு எலெக்ட்ரிக்கள் மற்றும் ஏர்கோர்ன் துறைக்காண டிப்ளோமா பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.தமது வெற்றிக்கு அர்ப்பணிப்பை தந்த தமது தாயார் பத்மா ரத்னம் அவர்களுக்கும்,தமது கல்லூரி ஆசிரியர்களுக்கும் அவர் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் மலேசிய நண்பனிடம் கூறினார்.
பட விளக்கம்
மோகனிஸ்வரன் த/பெ ஆறுமுகம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home