அனைத்துலக இந்திய வியாபாரிகள் கண்காட்சி
அனைத்துலக இந்திய வியாபாரிகள் கண்காட்சி அண்மையில் பினாங்கு மாநிலத்தில் நடைபெற்றது.இந்தியர்கள் பயன்படுத்தும் பொருட்கள் இந்த கண்காட்சியில் விற்பனை செய்யபட்டது.அதிகமான மக்கள் இந்த காட்சியில் கலந்து கொண்டனர் .அங்கு பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை தகவல் சேவை மையத்தை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு தேவைப்படும் தகவல்கள் வழங்க்கபட்டது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home