மலேசிய இந்திய வளர்ச்சி கூட்டுரவு கழகம்
மலேசிய இந்திய வளர்ச்சி கூட்டுரவு கழகம், அண்மையில் மலேசிய கூட்டுரவு கழகத்தால் அங்கிகாரம் பெற்றுள்ளது.இக்கழகம் மலேசிய இந்து இளைஞர் பேரவையின் கிழ் செயல்படும்.இக்கூட்டுரவு கழகத்தின் வழி இந்திய இளைஞர்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.
இக்கூட்டுரவு கழகத்தில் வெ100 கொடுத்து உறுப்பினர் ஆகலாம்.1 பங்கின் விலை 100 ரிங்கிட் என்று விலை நிர்ணயம் செய்யபட்டுள்ளதால் ஒருவர் எத்தணை பங்கை வேண்டும் என்றாலும் வாங்கலாம்.நாடு தளுவிய இந்து இளைஞர் இயக்கங்களில் உறுப்பியம் பெற்றவர்களுக்கு முதல் சலுகை வழங்கப்படும்.
இக்கூட்டுரவு கழகத்தின் வழி நமக்கு சேவை அடிப்படையிளான தொழில் துறை நமது கழகத்திற்க்கு வழங்கபட்டுள்ளது, உதாரத்திற்க்கு மினி மார்கேட்,தங்கும் விடுதி, சலவை நிலயம்,முடி திருத்தும் நிலையம், உணவகம் மற்றும் பல.
நமது கூட்டுரவு கழகத்தின் பதிவு என் W-6-0571.மேல் விபரம் பெற மலேசிய இந்து இளைஞர் பேரவையிடம் தொடர்பு கொள்ளலாம்.
தலைவர் கே .ராசசெல்வம் 016-6264713
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home