நமது பொருளாதாரம் நாம் நமது கையில்
தீபாவளி திருநாளை முன்னிட்டு,நமது இந்திய வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி அதரவு அளிப்போம்.நமது இந்திய மக்களின் பொருளாதாரம் நமது கைகளில் உயர்வதை நாம் பாதுகாக்க வேண்டும்.நமது மக்களுக்கு நாம் வழங்கும் அதரவு நம்மிடையே பொருளாதார நிலயை மேம்படைய செய்யும் என்பதி ஐயமில்லை.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home