பினாங்கு மாநில இந்து பேரவை அண்மையில் பொன் மலை பொழுது என்ற கலை இரவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது .இக் கலை இரவில் பிரதமர் துறை துணை அமைச்சர் மாண்புமிகு எஸ்.கே .தேவமணி அவர்கள் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்டார்.மாநில தலைவர் ஆர்.ரமணி அவர்கள் அன்னாருக்கு மலை அனுவித்து சிறப்பு செய்த பொது படத்தில் காணலாம்.
Labels: PON MALAI POLUTHU
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home