Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Thursday 21 May 2009

இன அழிப்பு தந்த பாடம்




தமிழன் வாழாத நாடில்லை அவனுக்கேன்று உள்ளங்கை அளவு நாடில்லை.கல் தோன்றி மண் தோண்ட காலத்தில் தோன்றிய முத்தக் குடி நாம்.ஏன் இந்த நிலை?சற்று சிந்திப்போம்.இன்று ஈழத்தில் நடந்து வரும் இன அழிப்பை உலகமே கண்டு கண்ணீர் வடிக்கிறது,உடகங்களின் வழி நாம் காண்கின்ற காட்சி நமது விழிகளை ஈரமாக்குகிறது.நமது தொப்புல் கொடி உரவுகள் கொடுரமாண முறையில் கொள்ளபட்டு வருகின்றன,நமது உரவுகள் அகதிகளாக தமது சொந்த நாட்டை விட்டு முகாம்களில் உணவில்லாமல் போராடி வருகின்றன.சிலருக்கு அரசியல் லாபங்களுக்கு அவர்களை பற்றி எல்லாம் கவலை இல்லை.ஏன் இந்த நிலை கடவுளுக்கு தான் வெளிச்சம்.


சொந்த நாட்டு மக்களுக்கு கொடுக்க படவேண்டிய மனித உரிமைகளை கூட மீரப்படுகிறது,நாடு சுடுகாடக மறுவதெல்லம் அவர்களுக்கு கவலை இல்லை,தங்களின் சுயலத்திற்க்கு மனிதனை கொள்வதுதான் மனித பண்ப,அவர்கள் கண்ட வேதத்தில் முகஉறையில் ஒன்றா.மனிதனை கொள்வதுதான் மனித பண்ப,அவர்கள் கண்ட வேதத்தில் முகஉறையில் ஒன்றா. சிந்திப்போம் செயல் படுவோம் ------ தொடரும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home